இனி வாட்ஸ்அப் தீம்களை 5 நிறங்களில் மாற்றலாம்…. அறிமுகம் செய்த மெட்டா நிறுவனம்…!!

Estimated read time 1 min read

Whatsapp நிறுவனமானது பயனர்களுடைய அனுபவத்தை சிறப்பாக்கும் விதமாக எக்கச்சக்க அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அது மட்டுமின்றி பயனர்களுக்கு பாதுகாப்பையும், வழங்குவதால் பில்லியன்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் வாட்ஸ்அப் தீம்களை 5 நிறங்களில் மாற்றும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பயனர்களை ஈர்க்கும் வகையில் வாட்ஸ்அப்பில் அவ்வப்போது பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அந்த வகையில் புதிய அப்டேட் ஒன்றை மெட்டா நிறுவனம் வழங்கியுள்ளது. அதில் பச்சை, நீலம், வெள்ளை, பிங்க் மற்றும் ஊதா ஆகிய நிறங்களில் தீம்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் நோட்டிஃபிகேஷன் நிறங்களையும் மாற்றலாம் என கூறப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author