புதிய செயற்கைக்கோள் ஒன்றை ஏவியது சீனா

Estimated read time 1 min read

விண்வெளி சார்ந்த இணைய சேவை வழங்கும் வகையில், ஸ்மார்ட் ஸ்கைநேட் (Smart SkyNet) எனும் தொலைத்தொடர்பு அமைப்பை சீனா உருவாக்கி வருகிறது.


இதில் ஸ்மார்ட் ஸ்கைநேட்-1 01 எனும் செயற்கைக்கோள் மே 9ஆம் நாள் காலை சிச்சாங் செயற்கைக்கோள் ஏவு மையத்தில் இருந்து ஏவப்பட்டது என்று தகவல் வெளியாகி உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author