வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சீன-பிரான்ஸ் வானியல் செயற்கைக்கோள்

Estimated read time 1 min read

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சீன-பிரான்ஸ் வானியல் செயற்கைக்கோள்

விண்வெளி அறிவியலுக்காக சீனா பிரான்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பில் தயாரிக்கப்பட்ட வானியல் செயற்கைக்கோள், ஜுன் 22ஆம் நாள் லாங்மார்ச்-2சி ரக ஏவூர்தி மூலம் சீனாவின் சிச்சாங் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author