வேற்றுக்கிரகவாசிகள் பூமியில் வசிக்கும் இடம் இதுதானா?…. நாசா விஞ்ஞானிகள் கூறுவதுதென்ன….???

Estimated read time 0 min read

அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு உகந்த இடமாக பூமி உள்ளது. பூமியை விட பூமிக்கு வெளியிலும் உயிரினங்கள் வாழ்ந்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

தற்போது நாசாவின் அமெஸ் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றும் புகழ்பெற்ற கல்வியாளர் கெவின் நத், வேற்றுகிரகவாசிகள் கடலில் வாழ்வதாக கூறுகின்றனர்.

இதன் அடிப்படையில் வேற்றுக்கிரகவாசிகள் பூமியில் வாழ்ந்தால் அவர்கள் கடலின் அடிப்பகுதியில் ஒரு இடம் அமைத்து வாழ்வதாக கூறுகின்றனர். பூமியில் உள்ள பெருங்கடல்களைப் பற்றி இன்னும் யாரும் அறியாமல் இருக்கின்றன.

இவற்றைப் பற்றி அறிந்து கொள்வது அவ்வளவு சுலபம் கிடையாது. எனவே வேற்று கிரகவாசிகள் இந்த பூமியில் கடலில் அமைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரலானது. இது மக்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியது. மெக்சிகோ நாடாளுமன்றத்திற்கு இரண்டு வேற்றுக்கிரகவாசிகளின் உடல்களை விஞ்ஞானிகள் கொண்டு வந்துள்ளனர். பெருவின் கஸ்கோவில் இருந்து அவை நீக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த மீட்கப்பட்ட உடல்கள் மனிதர்களாக வாழ சாத்தியமில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதற்காக அந்த உடல்களை சோதனை செய்த நேரத்தில் இந்த உடல்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்றும் கூறப்படுகின்றது.

பூமியை விட்டு வேறு கிரகத்தில் வாழும் கிரகவாசிகள் பூமிக்கு வரும் சமயத்தில் அவை கடலில் அடிப்பகுதியில் மறைந்துள்ளதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர். இருந்தாலும் இதற்கான ஆதாரமும் இதுவரை இல்லை.

Please follow and like us:

You May Also Like

More From Author