Whatsapp வீடியோ காலில் இனி பாடல் கேட்கலாம்… புதிய அசத்தலான அப்டேட்…!!!

Estimated read time 1 min read

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு

தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி பயனர்களின் வசதியை மேம்படுத்த தற்போது ஒரு புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது வாட்ஸ் அப்பில் வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கும்போது ஒருவர் பிளே செய்யும் ஆடியோவை எதிர்மறையில் உள்ளவரும் கேட்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வசதி தனிப்பட்ட வீடியோ கால்கள் மட்டுமல்லாமல் குரூப் கால்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சோதனையில் உள்ளதாகவும் விரைவில் நடைமுறைக்கு வரும் எனவும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author