அறுபடை வீடுகளுக்கு இலவச சுற்றுலா… நாளை முதல் விண்ணப்பிக்கலாம் …. தமிழக அரசு அறிவிப்பு…!!!

Estimated read time 0 min read

முருகனின் அறுபடை வீடுகளுக்கு ஆண்டுக்கு ஆயிரம் பேரை கட்டணம் இல்லாமல் ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்ல உள்ளோம்.

முதல் கட்ட பயணம் ஜனவரி 28ஆம் தேதி தொடங்குகிறது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இதற்கான விண்ணப்பங்களை நாளை முதல் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

தகுதியுடைய 200 விண்ணப்பதாரர்கள் முதல் கட்ட பயணத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author