காலை 5 மணிக்கே எழுந்திருக்கிறார் அயோத்தி ராமர்…!

Estimated read time 0 min read

அயோத்தி ராமர் கோயில் ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதியளிக்கப்பட்டது.

இதனால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த நிலையில் அயோத்தி ராமருக்கு தினமும் ஒரு மணி நேரம் ஓய்வு அளிப்பதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது .

ராம் லல்லா ஒரு ஐந்து வயது குழந்தை .காலை 4 மணிக்கு தூக்கத்திலிருந்து எழும் அவரால் நீண்ட நேரம் விழித்துக் கொண்டு இருக்க முடியாது.

அதனால் ராமர் கோயில் கதவை மதியம் 12:30 மணி முதல் 1.30 மணி வரை மூட இருக்கிறோம். அப்போதுதான் அவரால் ஓய்வெடுக்க முடியும் என்று ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author