சங்கர ஜெயந்தி – சிருங்கேரி மட பீடாதிபதியின் அருளாசி நிகழ்வு!

Estimated read time 1 min read

சங்கர ஜெயந்தியை முன்னிட்டு கூடலி சிருங்கேரி மடத்தின் 72-வது பீடாதிபதி அபிநவ சங்கர பாரதி மஹா சுவாமிகளின் அருளாசி நடைபெற்றது.

மேற்கு மாம்பலத்திலுள்ள அயோத்தியா மண்டபத்தில், கடந்த 3-ம் தேதி முதல் உபன்யாசம் நடைபெற்று வருகிறது. நாளை மறுதினம் முதல் வரும் 11-ம் தேதி வரை, சதுர்வேத பராயணம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், அயோத்தியா மண்டபத்தில் கூடலி சிருங்கேரி மடத்தின் 72-வது பீடாதிபதி அபிநவ சங்கர பாரதி மஹா சுவாமிகளின் அருளாசி நடைபெற்றது.

முன்னதாக, மேற்கு மாம்பலத்திலிருந்து அயோத்தியா மண்டபம் வரை, பட்டன பிரவேசம் நடைபெற்றது.

Please follow and like us:

You May Also Like

More From Author