வடிவுடையம்மன் கோவிலில் வைகாசி உற்சவ நிறைவுவிழா!

Estimated read time 1 min read

சென்னை, திருவொற்றியூரில் அமைந்துள்ள தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் வைகாசி உற்சவ நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது.

திருவொற்றியூரில் அமைந்துள்ள இக்கோயிலில் கடந்த மாதம் 23-ம் தேதி வைகாசி உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் ஒவ்வொரு நாட்களும் சுவாமிக்கும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

விழாவின் நிறைவு நாளையொட்டி அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளிய சுவாமிகளை பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author