7 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட கோயில்!

Estimated read time 1 min read

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே அமைந்துள்ள பேராயிர மூர்த்தி அய்யனார் கோயில் 7 ஆண்டுகளுக்கு பிறகு வட்டாசியர் முன்னிலையில் திறக்கப்பட்டது.

இக்கோயில் கடந்த 2017-ம் ஆண்டு இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக நீதிமன்ற உத்தரவின் படி மூடப்பட்டது.

7 ஆண்டுகள் முடிந்த நிலையில் இரு தரப்பினர் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு எட்டப்பட்டதால் வட்டாட்சியர் சடையாண்டி முன்னிலையில் போலீசார் பாதுகாப்புடன் கோயில் திறக்கப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author