அமித் ஷாவுடன் சித்தராமையா சந்திப்பு!

Estimated read time 1 min read

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கர்நாடக முதல்வர் சித்தராமையா சந்தித்து பேசினார்.

அப்போது பாதுகாப்பான நகரங்களின் திட்டத்தின்கீழ், கர்நாடகத்தில் மைசூரு, ஹூப்பள்ளி-தர்வாட், பெலகாவி, மங்களூரு மற்றும் கலபுர்கி ஆகிய நகரங்களை மேம்படுத்த தலா 200 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்குமாறு அமித் ஷாவிடம் சித்தராமையா வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா உடனிருந்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author