அமேதி மக்களுக்கு வெற்றி : ஸ்மிருதி இரானி

Estimated read time 0 min read

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொகுதி மாறியுள்ளது அமேதி மக்களுக்கு கிடைத்த வெற்றி என அத்தொகுதியின் பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் நிறைவேற்றபட்ட திட்டங்களை பட்டியலிட்டார். 5 ஆண்டுகளில் செய்ய முடிந்ததை பல ஆண்டுகளாக பதவியில் இருந்த காங்கிரஸ் எம்பிக்களால் செய்ய முடியாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

ரேபரேலி தொகுதியிலும் ராகுல் காந்தி தோல்வி அடைவார் என்றும் ஸ்மிரிதி இரானி தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author