சேமிப்பு திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும் 5 வங்கிகள்…

Estimated read time 1 min read

இன்றைய காலகட்டத்தில் ஓய்வுக்கு பின்னர் பலரும் நிரந்தர வைப்புத் தொகையில் பணத்தை சேமிக்கின்றனர்.

ஏனென்றால் அவை பாதுகாப்பானதாக கருதப்படுகின்றது. மூத்த குடிமக்களுக்கு வெவ்வேறு வங்கிகள் வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்கி வரும் நிலையில் sbi மூத்த குடிமக்களுக்காக மூன்று வருட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 7.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.

கனரா வங்கி மூத்த குடிமக்களுக்கு மூன்று ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 7.30 சதவீதம் வட்டி வழங்குகின்றது.

எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய வங்கிகள் 3 வருட பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 7.50 சதவீதம் வட்டியை வழங்கி வருகின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author