இந்திய பல்கலைக்கழகங்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

Estimated read time 0 min read

இந்தியபல்கலைக்கழகங்கள் உலக அரங்கில் முன்னேறுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

டைம்ஸ் உயர்கல்வி இதழின் தரவரிசையில், இந்திய பல்கலைக்கழகங்கள் முன்னேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் , இந்தியாவின் பல்கலைக்கழகங்கள் உலக அரங்கில் முன்னேறுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கல்வி நிறுவனங்களுக்கு தான் தொடர்ந்து ஆதரவளிப்பதாக பதிவிட்டுள்ள அவர், இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு இது பெரிதும் உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author