இந்த ரூ.500 நோட்டுகள் செல்லாது?…. மத்திய அரசு விளக்கம்….!!!

Estimated read time 1 min read

நட்சத்திரக் குறியீடு கொண்ட 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இது குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மத்திய அரசின் PIB FACT check தெரிவித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் நோட்டுகளில் நட்சத்திர குறியீடு உள்ளது.

இந்த நோட்டுகள் கள்ள நோட்டுகள் அல்ல என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இது போன்ற செய்திகளை நம்பி மக்கள் யாரும் ஏமாற வேண்டாம்.

Please follow and like us:

You May Also Like

More From Author