ஐ.நா-வும் இந்தியாவும் – ஸ்ரீதர் வேம்பு!

Estimated read time 1 min read

பிரபல தொழில் அதிபர் ஸ்ரீதர் வேம்பு தனது X பதிவில், ஐ.நா.வில் இந்தியா தனது பங்களிப்பை குறைத்துள்ளது. இது வரவேற்கத்தக்க நடவடிக்கையாக உள்ளது.

உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டை ஐ.நா. அங்கீகரிக்கவில்லை என்றால், அந்த அமைப்போடு நமது நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கக் கூடாது.

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிகளில் இந்தியாவும் பங்கேற்க மறுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

In a welcome move, India has cut its contribution to the UN.

For the UN powers to not recognise the most populous country in the world means that we should not waste our time and money with this body.

India must also refuse to be part of UN peace keeping missions.…

— Sridhar Vembu (@svembu) February 15, 2024

பிரபல தொழில் அதிபர் ஸ்ரீதர் வேம்புவின் இந்த கருத்து, நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author