ஒற்றுமை, அமைதியை வளர்க்கும் ஈஸ்டர் பண்டிகை : பிரதமர் மோடி

Estimated read time 1 min read

உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், கிறிஸ்துவ பெருமக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ஈஸ்டர் அன்று,  நம்பிக்கையின் செய்தி எல்லா இடங்களிலும் எதிரொலிக்கும் என்று நம்புகிறோம்.

ஒற்றுமையையும் அமைதியையும் வளர்க்கும் வகையில் இந்த நாள் நம் அனைவரையும் ஒன்றுசேர்வதற்கு ஊக்கமளிக்கட்டும். அனைவருக்கும்  ஈஸ்டர் வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

On Easter, we hope that the message of renewal and optimism reverberates all over. May this day inspire us all to come together, fostering unity and peace. Wishing everyone a joyful Easter.

— Narendra Modi (@narendramodi) March 31, 2024

Please follow and like us:

You May Also Like

More From Author