குஜராத்தில் சூறாவளிக் காற்றோடு கூடிய ஆலங்கட்டி மழை! – 80-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!

Estimated read time 1 min read

குஜராத் மாநிலம் டாங் மாவட்டத்தில் சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததில் 80-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

குஜராத் மாநிலம் டாங், வால்சத் மாவட்டஙகளில் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. இதில் 80-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.

அப்பகுதியில் இருந்த ஏராளமான மாமரங்கள் சேதமடைந்தன. மரங்கள் சாலையில் விழுந்ததால் சாலைப்போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதேபோல், துவாரகா மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமப்புறங்களிலும் மழை பதிவாகியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author