குடியிருப்பில் தீ விபத்தை கட்டுக்குள் கொண்டு வந்த வீரர்கள்!

Estimated read time 0 min read

டெல்லியில் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

டெல்லியின் கிழக்குக் கைலாஷ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து 8 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.

இவ்விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author