தினமும் ரூ. 417 முதலீடு செய்தால் 40 லட்சம் கிடைக்கும்… இதோ முழு விவரம்….!!!

Estimated read time 1 min read

PPF என்பது ஒரு முதலீட்டாளர் வழக்கமான பணத்தை முதலீடு செய்வதன் மூலமாக ஒரு மில்லியனராக கூடிய ஒரு வகையான முதலீடு திட்டம் ஆகும்.

Ppf கணக்கில் ஒவ்வொரு மாதமும் 2500 ரூபாய் டெபாசிட் செய்து 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வந்தால் மொத்தம் 40.68 லட்சத்தை முதிர்வு காலத்தில் பெற முடியும்.

இதில் உங்களுடைய மொத்த முதலீடு 22.50 லட்சமாக இருக்கும். அதேசமயம் வட்டி மூலமாக உங்களுடைய வருமானம் 18.18 லட்சமாக இருக்கும். மாதம் 12 ஆயிரம் ரூபாய் என்றால் தினமும் 417 ரூபாயாகும்.

இந்த திட்டத்தில் 1.5 லட்சம் வரையிலான முதலீட்டில் தள்ளுபடி பெறலாம்.

Please follow and like us:

You May Also Like

More From Author