புற்றுநோய் மருந்துகள் உட்பட 19 மருந்துகளின் விலைக் கட்டுப்பாடு….!!!

Estimated read time 1 min read

இந்தியாவில் புற்றுநோய் மருந்துகள் உட்பட 19 மருந்துகளின் விலை கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.

புற்றுநோய் மருந்தான Trastuzumab 150 mg ஊசி விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. . Hetero Biopharma மற்றும் Mankind Pharma ஆகியவை இணைந்து சந்தையில் வழங்கப்படும் மருந்தின் விலை 15,817.49 ரூபாய்க்கும் மற்ற பிராண்டுகளின் அதே மருந்தின் சந்தை விலை 16 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையும் இருக்கும்.

அதனைப் போலவே வலி நிவாரணி மற்றும் ரத்த அழுத்தத்திற்கான மருந்துகளும் விலை கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

தேசிய மருந்து விடை நிர்ணய ஆணையம் தற்போது சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் மருந்துகளுக்கான விலையை நிர்ணயம் செய்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author