மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு…!!

Estimated read time 0 min read

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக இறுதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆகவே அரசியல் சூழல் மிகவும் சூடாக இருக்கிறது. ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டது எப்படி ? அமலாக்கத்துறை அவர்களுக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பியது.

பின்னர் அவர் டெல்லி வீடு, அவருடைய ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள வீடு என சோதனைகள் நடைபெற்றது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டது போன்ற பல விஷயங்களை கண்டித்து எதிர்க்கட்சிகள் இன்று வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author