வெப்ப அலை: பிரதமர் மோடி முக்கிய உத்தரவு…!!

Estimated read time 0 min read

ஏப்ரல் முதல் ஜூன் வரை இந்தியாவில் வழக்கத்தைவிட மிக அதிகமாக வெப்ப அலை வீசும் என்று வானிலை மையம் எச்சரித்ததை தொடர்ந்து பிரதமர் மோடி நேற்று இரவு ஆலோசனை நடத்தினார்.

அதில், வெப்ப அலையை சமாளிக்க மத்திய மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து செயல்பட வேண்டும்.

அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், குளுகோஸ், குடிநீர் விநியோகம் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author