வெறும் ரூ.755 இருந்தால் போதும்..! ரூ.15 லட்சம் வரை இன்சூரன்ஸ் கிடைக்கும்…!!

Estimated read time 0 min read

இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி மக்களுக்கான நல்ல நல்ல சலுகையை வழங்கி வருகிறது. அந்தவகையில் தனிநபர் விபத்து காப்பீடு, ஹெல்த் பிளஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் ஹெல்த் பிளஸ் என்கிற இரண்டு வகைகளில் இந்த வங்கியில் கிடைக்கிறது. பாலிசிதாரர் 355 ரூபாய் செலுத்தினால் ரூ.5 லட்சம் பாலிசி தொகை கிடைக்கும்.

வருடத்திற்கு 555 ரூபாய் செலுத்தினால் ரூ.10 லட்சம் பாலிசி தொகை கிடைக்கும். வருடத்திற்கு  ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் பாலிசி தொகை கிடைக்கும். மரணம் அல்லது விபத்தில் உறுப்புகள் இழப்பு ஏற்பட்டால் 100% காப்பீட்டுத் தொகையும், எலும்பு முறிவுக்கு ரூ.25,000 பணமும் இந்த 3 பாலிசியிலும் கிடைக்கிறது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author