ஹைதராபாத் – விஜயவாடா நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

Estimated read time 1 min read

ஆந்திராவில் நடைபெறவுள்ள தேர்தல்களில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர் நோக்கி படையெடுத்தவர்களால் ஹைதராபாத் – விஜயவாடா நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன், 175 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 13-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் தெலங்கானாவில் 3 நாட்கள் தொடர் விடுமுறையின் காரணமாக, ஆந்திராவைச் சேர்ந்தோர் சொந்த ஊர் நோக்கி படையெடுத்துள்ளதால் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இதனால் ஹைதராபாத்- விஜயவாடா நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author