2024 பொது தேர்தலுக்கான தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்

Estimated read time 1 min read

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.

ஜூன் 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலும் தகவல் வெளியானதும் இந்த செய்தி புதுப்பிக்கப்படும்.

Please follow and like us:

You May Also Like

More From Author