மீண்டும் உலகின் No.1 பணக்காரர் ஆனார் ஜெஃப் பெசோஸ் 

Estimated read time 1 min read

ஒன்பது மாதங்களுக்கு பிறகு முதன்முறையாக, எலான் மஸ்க் உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பெயரை இழந்துள்ளார்.

திங்களன்று டெஸ்லா இன்க். பங்குகள் 7.2% சரிந்ததையடுத்து, ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி மீண்டும் உலகின் No.1 பணக்காரர் ஆனார் ஜெஃப் பெசோஸ்.

தற்போது எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு $197.7 பில்லியனாகவும், ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு $200.3 பில்லியனாகவும் உள்ளது.
அமேசான்.காம் இன்க் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்(60), 2021ஆம் ஆண்டுக்கு பிறகு ப்ளூம்பெர்க்கின் பணக்காரர்கள் தரவரிசையில் முதலிடம் பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author