1650 ஆண்டுகளாக நடக்கும் ஆண்களின் நிர்வாண திருவிழா…. பெண்களும் பங்கேற்க அனுமதி….!!!

Estimated read time 0 min read

ஜப்பானில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று வந்த நிர்வாண திருவிழாவில் பெண்களும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோனோமியா என்ற ஊரில் உள்ள ஹிண்டோ மத கோவிலில் சுமார் 1650 ஆண்டுகளாக ஆண்கள் பங்கேற்கும் நிர்வாண திருவிழா ஒவ்வொரு வருடமும் தவறாமல் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வருகின்ற பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் விழாவில் முதல் முறையாக பெண்களும் பங்கேற்க உள்ளனர்.

பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாக இந்த முடிவை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author