கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் தொடக்கம்… ஏப்ரல் 15 வரை விண்ணப்பிக்கலாம்…!!!

Estimated read time 1 min read

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் கல்வித் துறையில் கீழ் தனித்து இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் 1 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை ஆன்லைனில் தொடங்கியுள்ளது.

இன்று முதல் ஏப்ரல் 15ஆம் தேதி மாலை 5 மணி வரை ளது. ஏப்ரல் 1ம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 15ம் தேதி மாலை 5 மணி வரை என்ற https://kvsangathan.nic.in/ என்ற இணையதளத்தில் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழை கொண்டு விண்ணப்பிக்கலாம்.

அட்மிஷன் கட்டணமாக 25 ரூபாய் வசூலிக்கப்படும். அதனைப் போலவே இரண்டாவது வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை சேர்க்கைக்கு ஆஃப்லைன் முறையில் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 10 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

Please follow and like us:

You May Also Like

More From Author