கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன்…

Estimated read time 1 min read

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் கல்வித் துறையில் கீழ் தனித்து இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் 1 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை ஆன்லைனில் தொடங்கியுள்ளது.

ஏப்ரல் 15ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். ல் ஏப்ரல் 15ம் தேதி மாலை 5 மணி வரை என்ற https://kvsangathan.nic.in/ என்ற இணையதளத்தில் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழை கொண்டு விண்ணப்பிக்கலாம். அட்மிஷன் கட்டணமாக 25 ரூபாய் வசூலிக்கப்படும்.

Please follow and like us:

You May Also Like

More From Author