சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் திடீர் சோதனை…. பரபரப்பு…!!

Estimated read time 0 min read

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

முறைகேடு புகாரில் கைதாகி ஜாமினில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு தொடர்பான பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி, அதன் மீது விசாரணை நடத்தியது குறித்து இன்று 6 இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

துணைவேந்தர் அலுவலகம், பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடக்கிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு செல்லவுள்ள நிலையில், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author