தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…

Estimated read time 0 min read

தமிழகத்தில் ஆசிரியர்கள் நேரடி நியமனத்தில் பொது பிரிவினருக்கு 53 மற்றும் இதர பிரிவினருக்கு 58 என வயது உச்சவரம்பு உள்ளது.

இந்த நிலையில் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் ஆசிரியர் நேரடி நியமன உச்ச வயது வரம்பு விரிவுபடுத்த ஆராயப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்த கேள்விகளுக்கு தனி இணையதளம் உருவாக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author