தமிழகத்தில் தனித்தேர்வர்களுக்கு 19 ஆம் தேதி ஹால் டிக்கெட்…

Estimated read time 1 min read

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4 முதல் 25ஆம் தேதி வரையும் பொது தேர்வு நடைபெற உள்ளது.

இந்த தேர்வுகளை எழுத உள்ள தனித்தேர்ர்களுக்கான ஹால் டிக்கெட் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி வெளியிடப்படுகின்றது.

மேலும் பிளஸ் ஒன்று (அரியர்), பிளஸ் டூ பொதுத் தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு இரண்டு தேர்வுக்கும் சேர்த்து ஒரே ஹால் டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author