திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வத்தின் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிப்பு.!!

Estimated read time 0 min read

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வத்தின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

துணைவேந்தர் செல்வத்தின் பதவி காலத்தை நீட்டித்து தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உத்தரவிட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author