தேர்வு அறையில் பழங்கள், இனிப்புகளுக்கு அனுமதி…. 10th, 12th மாணவர்களுக்கு குட் நியூஸ்…!!

Estimated read time 1 min read

10 மற்றும் 12ஆம் வகுப்பு CBSE மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் பிப். 15ஆம் தேதி தொடங்குகிறது. மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள்.

இந்நிலையில், டைப்-1 நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், மாத்திரைகள், இனிப்பு, பழங்கள், புரோட்டின் உணவுகள், தண்ணீர் பாட்டில் போன்ற பொருட்களை தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்லலாம் என CBSE அனுமதி வழங்கியுள்ளது.

மாணவர்கள் நீரிழிவு நோய் இருப்பதற்கான மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்

Please follow and like us:

You May Also Like

More From Author