பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிப்பு…?

Estimated read time 0 min read

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வழக்கத்தைவிட மிக அதிகமாக வெப்ப அலை வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தற்போது இறுதித்தேர்வு முடிந்து கோடை விடுமுறையில் இருக்கும் மாணவர்களுக்கு, ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்.

இந்நிலையில், ஜூன் மாதத்தில் அதிக வெப்ப அலை வீசும் என்பதால், மாணவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author