10th முடித்தவர்கள்… ஐடிஐ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!!!

Estimated read time 1 min read

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.

இதனைத் தொடர்ந்து 102 அரசு தொழிற்பயிற்சி மையங்கள், 305 தனியார் தொழிற்பயிற்சி மையங்களில் ஐடிஐ படிப்புகளில் சேர்வதற்கு மே 10 நாளை முதல் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் 8,10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஜூன் 7 வரை விண்ணப்பிக்கலாம்.

Please follow and like us:

You May Also Like

More From Author