CUET PG 2024 நுழைவுத் தேர்வு… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….

Estimated read time 0 min read

மத்திய பல்கலைக்கழகங்களில் முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கைக்காக நடத்தப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க சமீபத்தில் கால அவகாசத்தை தேசிய தேர்வு முகமை நீட்டித்தது.

அதன்படி பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்தது. தகுதியானவர்கள் இன்று பிப்ரவரி 7ஆம் தேதி நள்ளிரவு 11.50 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் நுழைவுத் தேர்வு மார்ச் 11 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author