TANCET, CEET தேர்வர்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம்…. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு…!!

Estimated read time 1 min read

TANCET, CEET தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி, MBA, MCA, M.Tech, M.Arc படிப்புகளுக்கு விண்ணப்பிக்க பிப்.12ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்காதவர்கள் தங்கள் படிவங்களை tancet.annauniv.edu न சமர்ப்பிக்கலாம்.

TANCET தேர்வுகள் மார்ச் 9 அன்றும், CEET தேர்வுகள் மார்ச் 10 அன்றும் தொடங்குகின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author