அம்மாக்கள்.

Estimated read time 0 min read

Web team

0b26e56a1c137fe340be865c3a6d31eb.jpg

தொப்புள் கொடி தொலைத்த அம்மாக்கள்!
கவிஞர் இரா.இரவி !

இந்த உலகிற்கு நீ வர காரணமானவள்
இந்த உலகை உனக்கு அறிமுகம் செய்தவள் !

தன் ரத்தத்தை பாலாக வழங்கியவள்
தன் துக்கத்தை தள்ளி வைத்ததவள் !

.பாசத்தோடு வளர்த்த மகன் மணமானதும்
பாசம் மறந்து அம்மாவைப் பிரிந்தான் !

தொப்புள் கொடி உறவான மகனை மறக்காது
தவித்து வருகிறாள் பெற்ற தாய் !

மனைவியை மதித்திடு தவறு இல்லை
மண்ணில் வாழும் தெய்வத்தை மறக்காதே !

Please follow and like us:

You May Also Like

More From Author