எத்தனை எத்தனையோ உணர்வுகள்!

Web team

சொற்களால் நான் கவிதை கட்ட
கற்களால் நீ உருவம் தந்தாயோ !
உயிர்களற்ற இந்த ஓவியச் சுவரின்
அணை தாண்ட துடித்துக் கிடக்கும்
உணர்வுகள்தான்
எத்தனை எத்தனையோ!

Please follow and like us:

You May Also Like

More From Author