தற்புகழ்ச்சி.

Estimated read time 0 min read

Web team

200px-Viceroy_Butterfly.jpg

தற்புகழ்ச்சி !

தன்னம்பிக்கை மனதில் இருக்கலாம்
உதட்டில் இருந்தால்
தற்புகழ்ச்சி !

கேட்பவர்கள் அடைவார்கள்
எரிச்சல்
தற்புகழ்ச்சி !

பூனையை யானையாக்கிப்
பேசுவது அதிகம்
தற்புகழ்ச்சி !

வழிவகுக்கும்
ஆணவத்திற்கு
தற்புகழ்ச்சி !

தகர்க்கும்
தன்னடக்கம்
தற்புகழ்ச்சி !

மதிப்பதில்லை யாரும்
தன்புகழ் பாடுவோரை
தற்புகழ்ச்சி !

Please follow and like us:

You May Also Like

More From Author