இனி படிக்க மட்டுமல்ல கேட்கவும் செய்யலாம்… கூகுள் க்ரோம் செயலியில் புதிய அப்டேட்…!!!

ஆண்ட்ராய்டு மொபைலுக்கான கூகுள் க்ரோம் செயலி “Listen to this Page”என்ற புதிய வசதியை பயனாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. டெக்ஸ்ட் டூ ஸ்பீச் அம்சத்துடன் இணைக்கப்பட்ட இந்த வசதியை பயன்படுத்தி வலைப்பக்கத்தை இனி படிக்க மட்டுமல்ல கேட்கவும் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனாளர்கள் தங்களுக்கு விருப்பமான பல்வேறு குரல்கள் மற்றும் பல்வேறு மொழிகளில் கேட்க முடியும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. இந்த புதிய அம்சம் பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author