கரண்ட் பில் கம்மியா வரணுமா…? அப்போ AC-யை இப்படி பயன்படுத்துங்க…!!!

ஏசி வைத்திருப்பவர்களுக்கு பெரும் சவாலாக அமைந்திருப்பது கரண்ட் பில் தான். அதுவும் கோடைக்காலம் என்றால் சொல்லவே தேவையில்லை. பலரது மின்சார கட்டணமும் மூன்று முதல் நான்கு மடங்கு வரை உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது ஏசியை ரிமோட்டில் ஆஃப் செய்தாலும் அதனுடைய பயன்பாடு இருந்து கொண்டே தான் இருக்கும்.

எனவே ரிமோட்டில் ஆஃப் செய்த பின்னர், ஸ்டெபிலைசரின் சுவிட்சையும் ஆஃப் செய்ய வேண்டும். இப்படி நாம் செய்யும் பொழுது மின்சார கட்டணத்தை சுலபமாக குறைக்க முடியும். ஏசியை 24 – 26 டெம்பரேச்சரில் பயன்படுத்தி வந்தால் மின் கட்டணத்தை சற்று குறைக்கலாம்.  தேவையான அளவு குளிர்ச்சி கிடைத்த பிறகு உடனடியாக ஏசியை அணைக்கலாம். சுமார் 1 மணி நேரத்திற்கு அந்த குளிர்ச்சி நீடிக்கும். இதனால், மின் கட்டணமும் குறையும்.

Please follow and like us:

You May Also Like

More From Author