திமுக கூட்டணியில் இழுபறி

Estimated read time 0 min read

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் மதுரை, கோவை, குமரி, தென்காசி, மயிலாடுதுறை ஆகிய 5 தொகுதிகளையும், விசிக சிதம்பரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி (பொது) ஆகிய 3 தொகுதிகளையும் கேட்கின்றன. அதேபோல், திருச்சி தொகுதியை மதிமுகவும், நாமக்கல் தொகுதியை கொ.ம.தே.க.வும் கேட்கின்றன. இதில் சில இடங்களில் திமுக வேட்பாளர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளதால், தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்க வாய்ப்புள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author