நிலக்கரி வயல்களில் 150 வேலைவாய்ப்புகள்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

Estimated read time 1 min read

வடக்கு கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் 150 பயிற்சி மேற்பார்வையாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. கணினி அடிப்படையிலான தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அசிஸ்டென்ட் ஃபோர்மேன் (இ&டி) டிரெய்னி, அசிஸ்டெண்ட் ஃபோர்மேன் (மெக்கானிக்கல்) டிரெய்னி, அசிஸ்டெண்ட் ஃபோர்மேன் (எலக்ட்ரிக்கல்) டிரெய்னி ஆகிய பதவிகளுக்கு ஏற்ப தேர்வு தனித்தனியாக நடத்தப்படும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.02.2024.

விவரங்களுக்கு www.nclcil.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Please follow and like us:

You May Also Like

More From Author