மத்திய அரசு போட்ட திட்டம்…. இனி யூடியூபர்ஸ்-க்கும் தேசிய விருது…? வெளியான தகவல்…!!!

Estimated read time 0 min read

யூடியூபர்ஸ், சோசியல் மீடியா இன்ஃப்ளுயன்சர்ஸ் ஆகியோருக்கும் இனி தேசிய விருது வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரைக் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய விருதுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தேசிய திரைப்பட விருதுகள் போலவே யூடியூப், சமூக வலைதள படைப்பாளிகளை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய படைப்பாளர்கள் விருது வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் இந்திய கலாச்சாரத்தை, வலிமையை விளம்பரப்படுத்தும் நபர்களுக்கும், வேளாண்மை, தொழில்நுட்பம் உள்ளிட்ட 20 பிரிவுகளில் இந்த விருதுகளை வழங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author