மாதம் ரூ.19,000 சம்பளத்தில்… இந்திய அஞ்சல் துறையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

Estimated read time 1 min read
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள ஓட்டுனர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் இப்போது விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை
பணியின் பெயர்: ஓட்டுனர் பணி
பணியிடங்கள்: 78
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.02.2024
விண்ணப்பிக்கும் முறை: Offline
கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை
சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை

கூடுதல் விவரங்களுக்கு: https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/06012024_UPdriver_English.pdf

Please follow and like us:

You May Also Like

More From Author