247 பணியிடங்கள்… ஜூன் 30 கடைசி நாள்…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

மும்பையில் உள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் 247 பொறியியல் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில் பணி அனுபவத்துடன் Degree, B.E, B. Tech, CA, MCA, MBA, PGDM, MMC தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.hinustanpetroleum.com என்ற இணையதளத்தில் ஜூன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Please follow and like us:

You May Also Like

More From Author