ஒரே ஏவூர்தி மூலம் 41 செயற்கைக்கோள்கள் ஏவுதல் வெற்றி

ஒரே ஏவூர்தி மூலம் 41 செயற்கைக்கோள்கள் ஏவுதல் வெற்றி

சீனாவின் தையுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து, லாங்மார்ச்-2டீ ஏவூர்தி மூலம், 06 ஏ உள்ளிட்ட 41 செயற்கைக்கோள்கள், ஜுன் 15ஆம் நாள் மதியம் 1 மணி 30 நிமிடத்தில் வெற்றிகரமாக ஏவப்பட்டன.

அவை, திட்டமிட்ட சுற்று வட்டப்பாதையை வெற்றிகரமாக அடைந்தன.

Please follow and like us:

You May Also Like

More From Author